பச்சப்பட்டி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 16/7/2011 அன்று சனிக்கிழமை மாலை ஆறுமுக நகர் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது . இதில் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி (சேலம்) மாணவர் கபீர் உரையாற்றினார் .