பச்சப்பட்டி கிளையில் ஏழை மாணவர்களுக்கு

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக கடந்த 14-7-2011 அன்று ஏழை மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. இதில் 38 ஏழை மாணவர்கள் பயன் அடைந்தனர்.