பச்சபட்டி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை கடந்த 27.02.11 அன்று அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,

அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா அவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.