நோட்டிஸ் விநியோகம் – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: முஸ்லிம் சமுதாயம் சிந்திக்குமா
எண்ணிக்கை: 1000