நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிளையில் ரூபாய் 13101 மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 13101 மதிப்பிற்கு எழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.!