நெல்லிக்குப்பத்தில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிககுப்பம் கிளை சார்பாக கடந்த 14-5-2010 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.