நூல் விநியோகம் – பெரியக்கூத்தூர் பிலால் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பெரியக்கூத்தூர் பிலால் நகர் கிளை சார்பாக கடந்த 28/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம்
மொத்த மதிப்பு: 14