நூல் விநியோகம் – பணந்தோப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் பணந்தோப்பு கிளை சார்பாக கடந்த 30/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்
மொத்த மதிப்பு: 150
மொத்த எண்ணிக்கை: 50