நூல் விநியோகம் – செம்மனார் கோவில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் செம்மனார் கோவில் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்
மொத்த மதிப்பு: 66