நூர் பள்ளி கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நூர் பள்ளி கிளையில் கடந்த 10-7-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.