நூராபாத் கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் கடந்த 16.07.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் யஹ்யா அவர்கள் பராத் இரவு பாவமா? பாக்கியமா? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.