நூராபாத் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் கடந்த 18-5-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.