நீடூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் நீடூர் கிளையில் ஜனவரி 27 தெருமுனைப் பிரச்சாரம் 23.01.2011, அன்று நடைப்பெற்றது

அதில் மாவட்ட தலைவர் புகாரி,உபைத்துல்லஹ் மன்பை, நவ்சாத் ஆகியோர்கள் உரையாற்றினர். கூடியிருந்தோர் ஆர்வமுடன் கேட்டனர்.