நீடாமங்களம் கிளையில் இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்களம் கிளையில் கடந்த 28-6-2011,3-7-2011,7-7-2011 ஆகிய தேதிகளில் ஏழை  மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 42 ஏழை மாணவர்கள் பயன் அடைந்தனர்.