நீடாமங்கலம் கிளை சார்பாக ரூபாய் 67 ஆயிரம் மதிப்பிற்கு விநியோகம்

fithra-itemsதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக ரூபாய் 67,761 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 138 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.