நிரவி கிளையில் ரூபாய் 41 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காமல் மாவட்டம் நிரவில் இந்த ஆண்டு ரூபாய் 41 ஆயிரம் மதிப்பிற்கு 141 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.