நிரவி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 27-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.