நிரவி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 23-1-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.