நிரவி கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காமல் மாவட்டம் நிரவில் கிளையில் நேற்று (10-9-2010) நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் இதில் கலந்த கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.