நிரவி கிளையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

Image033தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 25-10-2009 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் நாசர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.