நாமக்கல் ஏழை குழந்தைகளுக்கு புத்தாடைகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டத்தில கடந்த 20-8-2011 அன்று மதரஸா மாணவ மாணவியர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 ஏழை மாணவர்கள் பயன் அடைந்தனர்.