நாமக்கல்லில் ரூபாய் 90 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல்  மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூபாய் 90 ஆயிரம் மதிப்பிற்கு 550 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.