நாமக்கல்லில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் சார்பாக நாமக்கல்லில் கடந்த 7-5-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.