நாச்சியார்கோயில் – திருநறையூர் கிளையில் ரூபாய் 10,010 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் – திருநறையூர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 33 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10,010  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.