நாச்சியார்கோயிலில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார்கோயில் – திருநறையூர் கிளையில் கடந்த 28.08.10 சனிக்கிழமை அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.