நாச்சிகுளம் கிளையில் தவ்ஹீத் பள்ளி திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் கடந்த 24-6-2011 அன்று புதிதாக கட்டப்பட்ட தவ்ஹீத் பள்ளி திறப்பு நிகழ்ச்சி ஃபஜ்ரு தொழுகையுடன் ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்!.

அன்றய தினம் நடைபெற்ற ஜும்ஆவில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி உரையாற்றினார்கள்.