நாச்சிகுளம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம்  கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 44,360.00 மதிப்பிற்கு 106 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.