நாகை வடக்கில் ரூபாய் 3500 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் சார்பாக கடந்த  11.06.2010 அன்று ரூபாய் 3500 மயிலாடுதுறை சார்ந்த  ஹாஜா என்பவரின் மகள் பர்வீன் என்ற மாணவிக்கு கல்வி உதவியாக வழங்கப்பட்டது. உதவியை அவரது தந்தை பெற்றுக் கொண்டார்.