நாகை வடக்கில் யார் இவர் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த 26-5-2011 அன்று யார் இவர் நோட்டிஸ் 2, ஆயிரம் மாற்று மதத்தினர் மற்றும் சமுதாய சகோதரர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.