நாகூர் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 15-5-2011 அன்று முதல் 25-5-2011 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.