நாகூர் கிளையில் கல்வி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 13-2-11 அன்று கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் சர்வத்கான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.