நாகப்பட்டிணத்தில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணத்தில் கடந்த 1-5-2010 முதல் 10-5-2010 வரை மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இறுதியில் தேர்ச்சி பெற்ற மாவணர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.