நாகர்கோவில் நகர கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்டம் நாகர்கோவில் நகர கிளையில் கடந்த 7-7-2011 அன்று பெண்கள் முதன் முதலில் நடைபெற்றர். இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் காஜா நூஹ் மற்றும் சாஜிதா ஆகியோர் உரையாற்றினார்கள். பெண்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.