“நல்லொழுக்கம்” – பட்டாபிராம் கிளை தர்பியா

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அஹ்மத் மன்சூர் அவர்கள் “நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..