நரிப்பை ஊரில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பை ஊரில் கடந்த 6.6.2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் உரையாற்றினார் . இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்