நரிப்பை ஊரில் மார்க்க வி்ளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  நரிப்பை ஊரில் கடந்த 16.05.2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இம்ரான் கான் உரையாற்றினார்.