நரிப்பை ஊரில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பை ஊரில் கடந்த 23.05.2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ மக்தும் உரையாற்றினார் . இதில் ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர் .