நரிப்பை ஊரில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பை ஊரில் TNTJ கிளை சார்பாக 11.04.2010 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் கிழக்கரை அஜிஸ் உரையாற்றினார் . இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .