நரிப்பையூர் கிளையில் ரூபாய் 54 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 54000 மதிப்பிற்கு 216 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.