நரசிங்கன்பேட்டை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நரசிங்கன்பேட்டை கிளையில் கடந்த 17.02.11 வியாழக்கிழமை அன்று ஏழை மாணவனுக்கு ரூ.2000 கல்வி உதவி வழங்கப்பட்டது.