நரசிங்கன்பேட்டையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் நரசிங்கன்பேட்டை கிளையில் கடந்த  11.05.10 செவ்வாய்க்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் இக்பால் அவர்கள் தலைமை தாங்கினார்.

கிளை செயலாளர் ரஹீம் மற்றும் கிளை பொருளாளர் பைசல் முன்னிலை வகித்தனர்.