”நபி தோழியர் வரலாறு” – கொடுங்கையூர் கிளை பெண்கள் பயான்

வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அவர்கள் ”நபி தோழியர் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……