நபிகள் நாயகத்திற்கு ஈடாக இவ்வுகில் யாரும் இல்லை – மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவித்து TNTJ விற்கு கடிதம்!

POSTER 1

மதுரை ஆதினம் அவர்கள் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வண்ணமாக சங்கராச்சாரியாரோடு ஒப்பிட்டு பேசியதை கண்டித்து மதுரையில் ஆதினம் மடம் முற்றுகை என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இதனை அறிந்த மதுரை ஆதினம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தை தொடர்பு கொண்டு ”நாம் உரையாற்றியதில் இஸ்லாமிய சகோதரர்களின் மனம் புண்பட்டிருந்தால் எமது மனமும் புண்பட்டதாகவே உணருகிறோம்” என்று வருத்தம் தெரிவித்து, நபிகள் நாயகத்திற்கு ஈடா இவ்வுலகில் யாரும் இல்லை என எழுதி கொடுத்ததை தொடர்ந்து முற்றுகை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

அவர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எழுதி கொடுத்த கடிதம்:

LETTER

மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவித்து தான் எழுதிய கடிதத்தை TNTJ நிர்வாகிகளிடம் வாசித்து காட்டும் வீடியோ: