நத்தம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

Scan0003தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளை சார்பாக கடந்த 12.02.2010 அன்று   சீறுநீரகக் கோலாறால் பாதிக்கப்பட்ட மிஸாஉ கனி  என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ 2000.oo வழங்கப்பட்டது.