நட்டராசன் கோட்டையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் நட்டராசன் கோட்டையில் கடந்த 10-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.