நகரி கிளையில் ரூபாய் 6240 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர்  மாவட்டம் நகரி   கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 81 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 6240  மதிப்பில்  ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.