நகத்தம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 21902 மதிப்பிற்கு 94 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.