தொழுகை, ஷிர்க் குறித்து 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – திருவொற்றியூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக கடந்த 13/11/11 அன்று தொழுகை, ஷிர்க் ஆகிய தலைப்புகளில் 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது . P.P.D. ரோடு 2 வது , 3 வது, 4 வது, 5 வது தெரு, தியாகராயபுரம் 4 வது தெரு ஆகிய இடங்களில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.