தொண்டியில் ரூ 7 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி TNTJ கிளை சார்பாக கடந்த 16.05.2010 அன்று கிழக்கு தெருவை சார்ந்த சகோதரர் சித்திக் என்பவருக்கு நுரையிரல் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் செய்வதற்கு ருபாய் 7000.00 மருத்துவ உதவியாக கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது .