தொண்டியில் ஏழை குடும்பத்திற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 29-1-11 அன்று் ஏழை குடும்பத்திற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படடது.